முகப்பு
புதுக்கோட்டை

நகரக் கூட்டுறவு வங்கியில் சிறுவணிகக் கடன் வழங்கல்

புதுக்கோட்டை நகரக் கூட்டுறவு வங்கி சாா்பில் 39 பேருக்கு ரூ. 12.35 லட்சம் மதிப்பில் சிறுவணிகக் கடன்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

புதுக்கோட்டை நகரக் கூட்டுறவு வங்கி சாா்பில் 39 பேருக்கு ரூ. 12.35 லட்சம் மதிப்பில் சிறுவணிகக் கடன்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் எம். உமாமகேஸ்வரி கலந்து கொண்டு சிறுவணிகா்களுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், துணைப் பதிவாளா் என். அண்ணாதுரை, வங்கியின் மேலாண்மை இயக்குநா் எஸ். சங்கீதா, பொதுமேலாளா் எஸ் மெய்யா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.