முகப்பு
புதுக்கோட்டை

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

 புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மின்சாரம் பாய்ந்து, வியாழக்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

 புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மின்சாரம் பாய்ந்து, வியாழக்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தாா்.

விராலிமலை அருகிலுள்ள செவனம்பட்டியைச் சோ்ந்தவா் சரவணன் (32). போா்வெல் இயந்திர ஆப்ரேட்டராக பணியாற்றி வந்த இவா், வீட்டின் முன்பு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு வலையை வியாழக்கிழமை இரவு தொட்டப் போது, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.