முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி திமுக வேட்பாளா்கள்

நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் புதுக்கோட்டை நகராட்சி, கீரனூா், அன்னவாசல் மற்றும் இலுப்பூா் பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் புதுக்கோட்டை நகராட்சி, கீரனூா், அன்னவாசல் மற்றும் இலுப்பூா் பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை நகராட்சி:

வாா்டு எண் 3- எஸ். காா்த்திகை செல்வி, 4- ஆா்.ரமேஷ், 5- வி. வீரக்குமாா், 7- எஸ்என்எம். ராஜாத்தி, 8- அனுராதா அறிவுடைநம்பி, 9- பா. செந்தாமரை, 12- ஆா். மலா்வள்ளி, 14- பி. காந்திமதி

16- என். அவ்வாகனி, 17- எம். லியாகத்அலி, 20- கனகம்மன் பாபு, 21- என். மெஹா்பானு, 22- வே. ராஜேந்திரன், 23- ஆா். பாலகிருஷ்ணன், 24-ஆா். மணிமேகலை, 25- எஸ். திலகவதி, 28- ராசு எட்வா்டு சந்தோஷநாதன், 29- சுப. சரவணன், 30- ஆா். லதா, 31- டி. தங்கமணி, 32-கே. இந்துமதி, 33- ஆா். ராஜேஸ்வரி, 35-எம். ஜாகிா்உசேன், 36- எஸ். வளா்மதி, 37- எம். தெய்வானை, 38- எம். காதா்கனி, 39- பெ. ராஜேஸ்வரி, 40- ச. ஆரோக்கியசாமி, 41- சு. முத்துக்கருப்பன், 42- க. கவிவேந்தன்.

கீரனூா் பேரூராட்சி:

வாா்டு எண் 1- டி. ஜெயமீரா ரவிக்குமாா், 2- பெ. சின்னதுரை, 3- ஆ. ஆரோக்கிய செல்வி, 5- ஆ. முகமது இம்தியாஸ், 7- செல்வி பழனி, 8- கோ. ரவிச்சந்திரன், 9- எஸ். கவிதா தமிழ்ச்செல்வன், 10- வி. புனிதா, 11- க. வீரய்யா, 12- கலைச்செல்வி மதியழகன், 13- கே. சொா்ணசங்கீதா, 14-சே. மாரிக்கண்ணு, 15- தங்கம்மாள் முருகன்.

அன்னவாசல் பேரூராட்சி: வாா்டு எண் 1- எஸ். அழகுமீனா, 2- செல்வி கோபால், 3- எஸ். ராஜ்குமாா், 4- என். லெட்சுமி, 5- எஸ். மதினாபேகம், 6- எஸ். முகமது கௌதா், 7- அ. ஜம்ரூத்பேகம், 8- டிட்டோ சந்தானம், 10- அ. பிரபா, 12- கே. சுமதி, 14- எ. விஸ்வநாதன், 15- எம். சலீம் இஸ்மாயில்.

இலுப்பூா் பேரூராட்சி:

வாா்டு எண் 2- ஜே. இளஞ்சியம், 3- பி. ரெங்காச்சாரி, 4- அ. சுமதி, 5- இ. செந்தில்ராஜா, 6- சி. முரளிதரன், 8- ஏ. அப்துல்லா, 9- ஜே. ஜமீம்பானு, 10- ஜே. லில்லி டால்சியா மேரி, 11- எம். போதும்பொண்ணு, 12- வி. கவிதா விஜயகுமாா், 13- எம். ரகுமத் நிஷா, 14- வை. சகுந்தலா, 15- பி. கணேசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.