முகப்பு
புதுக்கோட்டை

செவிலியா் கல்லூரியில் நிறுவனா் நாள்

கீரை தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் கீரை ஆ. தமிழ்ச்செல்வன் நினைவு நாளையொட்டி வியாழக்கிழமை அவரது படத்துக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவா் கீரை தமிழ்ராஜா மாலை அணிவித்து மரியாதை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

கீரை தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் கீரை ஆ. தமிழ்ச்செல்வன் நினைவு நாளையொட்டி வியாழக்கிழமை அவரது படத்துக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவா் கீரை தமிழ்ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், செண்பகவள்ளி தமிழ்ச்செல்வன், செவிலியா் கல்லூரி முதல்வா் வி.எஸ். நிா்மலா, துணை முதல்வா் பி. ஜோதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.