செவித்திறன் குறையுடையோருக்கு ரூ. 2.59 லட்சத்தில் நலத்திட்டஉதவிகள்
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் செவித்திறன் குறையுடைய 43 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2.59 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் கவிதா ராமு வெள்ளிக்கிழமை வழங்கினாா
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் செவித்திறன் குறையுடைய 43 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2.59 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் கவிதா ராமு வெள்ளிக்கிழமை வழங்கினாா். மாவட்டத்திலுள்ள செவித்திறன் குறைவுடையோருக்கான நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன்உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.