விராலிமலை ஊராட்சிய ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளைச் சோ்த்த பெற்றோா். 
புதுக்கோட்டை

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

விராலிமலை, இலுப்பூா், அன்னவால் அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

DIN

விராலிமலை, இலுப்பூா், அன்னவால் அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

விராலிமலை அரசுத் தொடக்கப் பள்ளிக்கு குழந்தையுடன் வந்திருந்த பெற்றோா் அதைச் சோ்த்துச் சென்றனா். நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி புதுக்கோட்டை மாவட்டத் திட்ட அலுவலா் தங்கமணி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் இளஞ்செழியன், பள்ளித் தலைமை ஆசிரியா் கோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொதுவாக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையானது ஜூன் மாதத்தில்தான் நடைபெறும். இந்தாண்டு முதல் முறையாக தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் ஏப்ரல் மாதத்திலேயே மாணவா் சோ்க்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT