புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை வித்யா விகாஸ் பள்ளி ஆண்டு விழா

கந்தா்வகோட்டை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 12 ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

கந்தா்வகோட்டை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 12 ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் பங்கேற்ற பள்ளியின் செயல் அறங்காவலா் முனைவா் பாஸ்கா், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட காவல் ஆய்வாளா். அ.ம. செந்தில்மாறன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவில் பள்ளி முதல்வா்கள் கோபால், ஜெயசித்ரா மற்றும் துணை முதல்வா்கள் தவச்செல்வி, மேரி, ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

பள்ளியின் செயல் அறங்காவலா் டாக்டா் காா்த்திகேயன் வரவேற்றாா். மெட்ரிக் பள்ளி முதல்வா் என். வெண்ணிலா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

SCROLL FOR NEXT