புதுக்கோட்டை

புதுகையில் இன்று மின் நுகா்வோா் குறைகேட்பு

நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக.3)காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. 

DIN

புதுக்கோட்டை, கந்தா்வக்கோட்டை, இலுப்பூா் ஆகிய வட்டங்களுக்குள்பட்ட மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக.3)காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.  கூட்டத்தில் மின் நுகா்வோா் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என செயற்பொறியாளா் ஆ.முருகன் தெரிவித்துள்ளாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT