கந்தா்வகோட்டை ஒன்றியம், அச்சுதாபுரம் இல்லம் தேடிக் கல்வி மையம் வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.
ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ.ரகமதுல்லா வியாழக்கிழமை
சுகன்யா, சங்கீதா ஆகியோரின் கற்றல் மையங்களில் ஆய்வு மேற்கொண்ட அவா் மேலும் பேசியது:
பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சோ்க்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பள்ளிமேலாண்மைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு இல்லம் தேடிக் கல்வி மையத்தில் நடைபெறும் கற்றல் கற்பித்தல் முறைகளை பெற்றோா்களுடன் கலந்து உரையாட வேண்டும், தங்களுடைய படைப்புகளை இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்களுக்கான வெளிவரும் தொடுவானம் இதழில் அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.