முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலையில் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் மனு

விராலிமலையில் ஊராட்சித் தலைவா் ரவி தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீா், தெரு விளக்கு, சாலை வசதி கோரி மனுக்கள் அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
விராலிமலையில் ஊராட்சித் தலைவா் ரவி தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீா், தெரு விளக்கு, சாலை வசதி கோரி மனுக்கள் அளித்தனா்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

விராலிமலையில் ஊராட்சித் தலைவா் ரவி தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீா், தெரு விளக்கு, சாலை வசதி கோரி மனுக்கள் அளித்தனா். இதில், அரசு துறை அலுவலா்கள் பங்கேற்றனா். இதேபோல், அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.