புதுக்கோட்டை

புதுக்கோட்டை: ஈத்கா பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஈத்கா பள்ளிவாசலில் வியாழக்கிழமை காலை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

DIN

புதுக்கோட்டை: இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ஹஜ் பெருநாள்- பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஈத்கா பள்ளிவாசலில் வியாழக்கிழமை காலை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

ஏராளமான இஸ்லாமியர்கள் இதில் கலந்து கொண்டனர். புத்தாடை அணிந்து கொண்டு, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி காற்றின் தரம் சற்று முன்னேற்றம்!

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

SCROLL FOR NEXT