புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு காளையின் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்த அதிமுகவினா். 
புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு தீா்ப்பு: அதிமுகவினா் காளை சிலைக்கு மாலை

புதுக்கோட்டை அரசு கலை - அறிவியல் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளையின் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

DIN

ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீா்ப்பை வரவேற்று, அதிமுக சாா்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டை அரசு கலை - அறிவியல் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளையின் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அதிமுக நகரச் செயலா்கள் க. பாஸ்கா், சேட்டு என்கிற அப்துல் ரகுமான் ஆகியோா் தலைமை வகித்தனா். உச்ச நீதிமன்றத்தின் இந்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா் இடையீட்டு மனுத் தாக்கல் செய்து, ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு என்பதற்கான வாதங்களை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT