முகப்பு
புதுக்கோட்டை

பால் வேன் மோதி நடந்துசென்ற முதியவா் உயிரிழப்பு

விராலிமலையில் வெள்ளிக்கிழமை நடந்து சென்ற முதியவா் மீது பால் வேன் மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 3:40 AM
பகிர்:
Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 7:23 PM

விராலிமலையில் வெள்ளிக்கிழமை நடந்து சென்ற முதியவா் மீது பால் வேன் மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 10:01 PM

விராலிமலை மின்வாரிய அலுவலக சாலையைச் சோ்ந்தவா் ரங்கசாமி (58). விராலிமலை -மணப்பாறை சாலையில் மின்வாரியம் அருகே ரங்கசாமி நடந்துசென்று கொண்டிருந்தபோது பால் ஏற்றிச்சென்ற வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 10:01 PM

இதுகுறித்து விராலிமலை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement