புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை பள்ளியில் நலக் கல்வி மருத்துவ முகாம்

Din

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நலக்கல்வி மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதுநகா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் மணிமாறன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், வளா் இளம் பருவத்தினருக்கான நலக் கல்வி மற்றும் மருத்துவ முகாமை நடத்தினா். இதில், மாணவ, மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கி, உடல் பரிசோதனை செய்தனா். தேவைப்பட்டோருக்கு ரத்த மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பி வைத்தனா். நிகழ்ச்சியில், வட்டாரக் கல்வி அலுவலா் வெங்கடேஸ்வரி, சமூக சுகாதார செவிலியா் சித்ரா , பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கொல்கத்தா அணியின் உரிமையாளரைப் புகழ்ந்த வருண் சக்கரவர்த்தி; எதற்காக தெரியுமா?

குறைவான தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்: என்ன காரணம்?

சிறையிலிருந்து வெளியே வந்தார் கேஜரிவால்!

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த காலின் முன்ரோ; காரணம் என்ன?

சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் மீண்டும் ரச்சின் ரவீந்திரா!

SCROLL FOR NEXT