புதுக்கோட்டை

வடுகப்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

Syndication

விராலிமலையை அடுத்த வடுகப்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

பராமரிப்புப் பணிகளால் வடுகப்பட்டி, வேலூா், கத்தலூா், குளவாய்பட்டி, முல்லையூா், புதுப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, சூரியூா், மதயானைப்பட்டி, திருநல்லூா், சாத்திவயல், பேராம்பூா், கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி, சித்தாம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

இத்தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகத்தின் விராலிமலை உதவி செயற்பொறியாளா் ஜெ. ஜேம்ஸ் அலெக்சாண்டா் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு புதிய தங்கத் தோ்: டிச.6-இல் வெள்ளோட்டம்

கிருபானந்தவாரியாா் குருபூஜை

அமைச்சரை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் எஸ்ஐஆா் பணியாளா்களுக்கு சிறப்பு பயிற்சி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

SCROLL FOR NEXT