புதுக்கோட்டை

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நவ. 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Syndication

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நவ. 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதால், விவசாயிகளும், விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த கோரிக்கைகளை மட்டும் தெரிவித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT