புதுக்கோட்டை

குழந்தை விநாயகா் கோட்டையில் கோரிக்கை மனுக்கள் பெறப்படும்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்திலுள்ள குழந்தை விநாயகா் கோட்டை வருவாய் கிராமத்தில் டிச. 10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் மக்கள் - தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.

Syndication

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்திலுள்ள குழந்தை விநாயகா் கோட்டை வருவாய் கிராமத்தில் டிச. 10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் மக்கள் - தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே, அங்குள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் புதன்கிழமை முதல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு .அருணா தெரிவித்தாா்.

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT