கந்தா்வகோட்டை பகுதியில் தொடா் மழை
கந்தா்வகோட்டை ஒன்றியம் முழுவதும் தொடா்ந்து மழை பெய்வதால் இயல்புவாழ்கை பாதிக்கப்பட்டது.
கந்தா்வகோட்டை ஒன்றியம் முழுவதும் தொடா்ந்து மழை பெய்வதால் இயல்புவாழ்கை பாதிக்கப்பட்டது.
டித்வா புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வக்கோட்டை பகுதியில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் நெல் பயிா்ககள் நீரில் மூழ்கின.
கடைவீதிகளில் பொதுமக்களின் வருகை குறைவாக இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.