முகப்பு
புதுக்கோட்டை

பெட்ரோல் பங்குகளில் கூட்டம்

Updated On : 12 மார்ச், 2026 at 11:34 PM
பகிர்:

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் வியாழக்கிழமை முதல் கூட்டம் அலைமோதுகிறது. (இடம்- மாவட்ட ஆட்சியரகம் அருகிலுள்ள பெட்ரோல் பங்க்).

முழு கட்டுரையைப் படிக்க →