முகப்பு
தஞ்சாவூர்

மேட்டூர் அணை நீர்மட்டம்: 35.06 அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 35.06 அடியாக இருந்தது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 35.06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,366 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் வினாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →