முகப்பு
தஞ்சாவூர்

வெட்டிக்காடில் 35.6 மி.மீ. மழை

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வெட்டிக்காடு கிராமத்தில் 35.6 மி.மீ. மழை பெய்தது.

தஞ்சாவூர்

வெட்டிக்காடில் 35.6 மி.மீ. மழை

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வெட்டிக்காடு கிராமத்தில் 35.6 மி.மீ. மழை பெய்தது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வெட்டிக்காடு கிராமத்தில் 35.6 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
வெட்டிக்காடு 35.6, வல்லம் 24, குருங்குளம் 23, ஒரத்தநாடு 17.6, தஞ்சாவூர் 13, கல்லணை 4, நெய்வாசல் தென்பாதி 2.8, பூதலூர் 2, மதுக்கூர் 1.4, பாபநாசம் 1.
மாவட்டத்தில் வியாழக்கிழமை காலையில் தூறல் மழை பெய்தது. மேலும், பகல் முழுவதும் வானில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →