தஞ்சாவூர்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் தையல் பயிற்சி தொடக்கம்

தஞ்சாவூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் மகளிருக்கான தையல் பயிற்சி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

தஞ்சாவூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் மகளிருக்கான தையல் பயிற்சி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சியை இந்தியன் வங்கி உதவிப் பொது மேலாளர் பி.வி. ராதாகிருஷ்ண ரெட்டி தொடங்கி வைத்து, பயிற்சி பெறுபவர்களுக்குப் பயிற்சி உபகரணங்களை வழங்கினார். விழாவில் மைய இயக்குநர் பி. சம்பகவள்ளி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

SCROLL FOR NEXT