முகப்பு
தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் கால்பந்துப் போட்டி: நாகூர் அணி வெற்றி

அதிராம்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் நாகூர் அணி வெற்றி பெற்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

அதிராம்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் நாகூர் அணி வெற்றி பெற்றது. 
வெஸ்டர்ன் புட் பால் கிளப் நடத்தும் 8வது ஆண்டு கால்பந்து தொடர் போட்டி மருதநாயகம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆட்டத்தின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பட்டுக்கோட்டை-பொதக்குடி அணிகள் விளையாடின. ஆட்ட முடிவில் 1-க்கு 2 என்ற கோல் கணக்கில் பொதக்குடி  அணி வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் அதிரை-நாகூர் அணிகள் மோதியதில், நாகூர் அணி வெற்றி பெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →