தஞ்சாவூர்

வலங்கைமான் திருவிழா: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

DIN

வலங்கைமான் மாரியம்மன் கோயில் பங்குனிப் பெருந்திருவிழா மார்ச் 25-ஆம் தேதியும், பல்லக்கு திருவிழா ஏப். 1-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சிறப்புப் பேருந்துகள் மார்ச் 24-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலும், மார்ச் 31-ஆம் தேதி முதல் ஏப். 1-ஆம் தேதி வரையிலும் விழாப் பேருந்துகள் இரவு, 
பகல் முழுவதும் இயக்கப்படவுள்ளன. இப்பேருந்துகள் கும்பகோணம் - வலங்கைமான்,  நீடாமங்கலம் - வலங்கைமான்,  தஞ்சாவூர் - வலங்கைமான்,  குடவாசல் - வலங்கைமான்,  பாபநாசம் - வலங்கைமான்,  மன்னார்குடி - வலங்கைமான் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT