தஞ்சாவூர்

அர்ஜூன் சம்பத் பிறந்த நாள் விழா

DIN


தஞ்சாவூரில் இந்து மக்கள் கட்சி நிறுவனர் - தலைவர் அர்ஜூன் சம்பத் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அக்கட்சியின் இளைஞரணி தலைவர் கார்த்திக் போன்ஸ்லே தலைமை வகித்தார். 
மாவட்டச் செயலர் செல்வசரவணன், நிர்வாகிகள் ஜி.வி. பழனிசாமி, சுகுமார், எடின்பரோ, சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT