முகப்பு
தஞ்சாவூர்

ஒரத்தநாடு பகுதிகளில் பிப்.16-இல் மின்தடை

Updated On : 13 பிப்ரவரி 2019, 9:32 am IST
பகிர்:

ஒரத்தநாடு துணை மின்நிலையத்தில் பிப்ரவரி 16ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால்,  இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஒரத்தநாடு, கண்ணதங்குடி,  ஆழியவாய்க்கால்,  பஞ்சநதிக்கோட்டை, சேதுராயன்குடிக்காடு மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 16) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என ஒரத்தநாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.