தஞ்சாவூர்

காலமானார்: சி. வில்லியம்

DIN

பட்டுக்கோட்டை கே.ஓ.என். பாளையத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும்,   பட்டுக்கோட்டை திமுக தொமுச கிளையின் கௌரவத் தலைவருமான சி.வில்லியம் (75) உடல் நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்.22) அதிகாலை அவரது இல்லத்தில் காலமானார். 
இவருக்கு  2 மகன்கள்,  1 மகள்  உள்ளனர். 
சனிக்கிழமை (பிப்.23) காலை 10 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பண்ணைவயல் சாலையிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும். 
தொடர்புக்கு: 78688 17051.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT