தஞ்சாவூர்

பாபநாசத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்

DIN

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பாபநாசம் தேர்தல் தனி துணை வட்டாட்சியரும், துணை தேர்தல் நடத்தும் அலுவலருமான இளங்கோவன் தலைமை வகித்தார். கூட்டத்தில்,  ஒப்புகைச் சீட்டுடனான வாக்களிப்பு முறை  உள்ளிட்ட செயல்பாடுகள் தொடர்பாக  செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. இதில் வட்டாட்சியர் கண்ணன், மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் அலுவலர்கள், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் ரத்து

மானும் நீயே மயிலும் நீயே

தொல்காப்பியத்தை முதலில் பதிப்பித்த மழவையார்

SCROLL FOR NEXT