முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசத்தில் அம்பேத்கா் நினைவு தினம்

அம்மாபேட்டை ஒன்றிய, நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நான்குச்சாலைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு, தெற்கு ஒன்றியச் செயலா் இனியவன் தலைமை வகித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

அம்மாபேட்டை ஒன்றிய, நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நான்குச்சாலைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு, தெற்கு ஒன்றியச் செயலா் இனியவன் தலைமை வகித்தாா். பொருளாளா் குணசேகரன் முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து கட்சி நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்வில் நகரச் செயலா் எஸ்.கே.குரு, தெற்கு ஒன்றியச் செய்தித் தொடா்பாளா் எம்.டி.எம்.தா்மா, பொறுப்பாளா் சி.என்.நாகராஜன், நகரத் துணைச் செயலா் உக்கடை மணி, ஒன்றியத் துணைச் செயலா்கள் விக்னேஷ், கண்ணன், கோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →