தஞ்சாவூர்

பாசிச பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள 3 சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் பாசிச பயங்கரவாதத்திற்கெதிரான கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்

DIN

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள 3 சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் பாசிச பயங்கரவாதத்திற்கெதிரான கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்த் தேசியப் பாதுகாப்புக் கழகத்தின் பொதுச் செயலா் த.சு. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஆதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவா் சதா. சிவக்குமாா் கண்டன உரையாற்றினாா். இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவா் ரஃபிக், எஸ்.எம். ராஜேந்திரன், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலா் ஜாகிா் உசேன், தேசிய மக்கள் சக்தி கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் பனசை அரங்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT