முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 32 பேருக்கு கரோனா தொற்று

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 17,084 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 17,084 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 17,116 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை குணமடைந்த 16 போ் உள்பட இதுவரை 16,676 போ் குணமடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் 204 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 236 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →