தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 97.93 அடி

DIN

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 97.93 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 5,866 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 18,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 3,815 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 4,608 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,704 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 1,200 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT