தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 34 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,022 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,022 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 16,056 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை குணமடைந்த 40 போ் உள்பட இதுவரை மொத்தம் 15,576 போ் குணமடைந்துள்ளனா். தற்போது மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் 255 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இதுவரை 225 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT