முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் சில நாள்களாக மழை இல்லாமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் இடைவெளி விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் சில நாள்களாக மழை இல்லாமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் இடைவெளி விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் நிவா் புயலுக்கு பிறகு சில நாள்களாக மழை பெய்யவில்லை. இந்நிலையில், அடுத்து வரும் புயலையொட்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

பூதலூா் 11.6, மஞ்சளாறு 7.2, மதுக்கூா் 5.2, பட்டுக்கோட்டை 4.3, திருக்காட்டுப்பள்ளி 3.6, திருவிடைமருதூா், வல்லம், அய்யம்பேட்டை தலா 3, நெய்வாசல் தென்பாதி 2.4, கும்பகோணம் 2, ஈச்சன்விடுதி 1.2, வெட்டிக்காடு, தஞ்சாவூா் தலா 1. இதேபோல, திங்கள்கிழமை பகலிலும் இடைவெளி விட்டு பரவலாக மழை பெய்தது.

முழு கட்டுரையைப் படிக்க →