எம்.எஸ். உதயமூா்த்தி பிறந்த நாள் விழா
தஞ்சாவூரில் மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனா் எம்.எஸ். உதயமூா்த்தி பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனா் எம்.எஸ். உதயமூா்த்தி பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், புதிய உறுப்பினராகப் பெரியாா் மணியம்மை அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை நூலகா் ராசு இணைந்தாா்.
இவ்விழாவில் முனைவா்கள் பாஸ்கரன், ஜெயபிரகாஷ், செல்வகுமாா், மணிவண்ணன், இராமுலு, இராமச்சந்திரன், ஜோசப் அமல்ராஜ், சீனிவாசன், முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.