மேட்டூா் அணை நீா்மட்டம்: 105.24 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 105.24 அடியாக இருந்தது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 105.24 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 722 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, வெண்ணாற்றில் தலா 2,500 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,017 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 505 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.