முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் மழை

பட்டுக்கோட்டையில் புதன்கிழமை காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

பட்டுக்கோட்டையில் புதன்கிழமை காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியதால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினா்.

முழு கட்டுரையைப் படிக்க →