தஞ்சாவூர்

பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லா வெற்றி 

பாபநாசம் தொகுதியில் 16,145 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பாபநாசம் தொகுதியில் திமுக வேட்பாளரான மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா 16,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற

DIN

பாபநாசம் தொகுதியில் 16,145 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பாபநாசம் தொகுதியில் திமுக வேட்பாளரான மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா 16,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே. கோபிநாதனுக்கும், திமுக வேட்பாளர் எம்.எச். ஜவாஹிருல்லாவுக்கும் தொடக்கம் முதல் கடும் போட்டி இருந்து வந்தது. தொடக்கத்திலிருந்து எட்டாவது சுற்று வரை கோபிநாதன் முன்னிலை பெற்று வந்தார். இதனிடையே, கோபிநாதன் 4,000 வாக்குகளுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றார்.

இந்நிலையில், ஒன்பதாவது சுற்று முதல் திமுக வேட்பாளர் முன்னிலை பெறத் தொடங்கினார். முதலில் 1,059 வாக்குகள் வித்தியாசத்துடன் முன்னிலை பெற்ற இவர் இறுதி வரை முன்னேறி வந்தார். இறுதியாக 26 ஆவது சுற்றில் 16,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதில், திமுக வேட்பாளர் 86,256 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 70,111 வாக்குகளும் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT