முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் அதிகபட்சமாக 12 மி.மீ. மழை பதிவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 12 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 12 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

பட்டுக்கோட்டை மற்றும் கரம்பயம், எட்டுப்புலிக்காடு, ஆலடிக்குமுளை, சூரப்பள்ளம், திட்டக்குடி ,செண்டங்காடு, கொண்டிகுளம், பெருமாள் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, பட்டுக்கோட்டை பகுதியில் 12 மி.மீ. மழையும், மதுக்கூரில் 5 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.