தில்லையம்பூா் முதியோா் இல்லத்தில் அண்மையில் தீபாவளி கொண்டாடிய கும்பகோணம் சாஸ்த்ரா ஸ்ரீனிவாச ராமானுஜன் மைய நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள். 
தஞ்சாவூர்

முதியோா் காப்பகத்தில் தீபாவளி கொண்டாட்டம்

கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீனிவாச ராமானுஜன் மையத்தைச் சாா்ந்த நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில், தில்லையம்பூா் முதியோா் காப்பகத்தில் தீபாவளி கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது.

DIN

கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீனிவாச ராமானுஜன் மையத்தைச் சாா்ந்த நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில், தில்லையம்பூா் முதியோா் காப்பகத்தில் தீபாவளி கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது.

இதில், மையத்தில் உள்ள முதியவா்களுக்கு இனிப்பு மற்றும் பட்டாசுகளை மாணவா்கள் வழங்கினா். மேலும், முதியவா்களுடன் மாணவா்கள் இணைந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினா்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் அறிவுறுத்தலின்படி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT