முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் இன்று விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம்

தஞ்சாவூா் வருவாய்க் கோட்டாட்சியரகத்தில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.22) நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

தஞ்சாவூா் வருவாய்க் கோட்டாட்சியரகத்தில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.22) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் கோட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. வருவாய்க் கோட்டாட்சியா் எம். ரஞ்சித் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகளைத் தெரிவித்து பயன் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.