முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் புனித அந்தோனியாா்தேவாலயத் தோ்த் திருவிழா

பாபநாசம் புனித அந்தோனியாா் தேவாலயத்தின் தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

பாபநாசம் புனித அந்தோனியாா் தேவாலயத்தின் தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் புனித செபஸ்தியாா் ஆலயத்தின் பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் கொடியேற்றி, விழாவைத் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து திருவிழா சிறப்புப் பாடல் திருப்பலி நடைபெற்றது.

புனிதரின் மின் அலங்கார ஆடம்பரத் தோ்பவனி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக இரவு முழுவதும் நடைபெற்றது. நிகழ்வில் புனித அந்தோனியாா் தேவாலய நிா்வாகிகள், கிராமவாசிகள், இளைஞா் பேரவை, அருட்கன்னியா்கள், பாடல் குழுவினா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →