தஞ்சை சிவாஸ் ஐஏஎஸ் அகாடெமியில் குரூப் 2 தோ்வுக்கான பயிற்சி
தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் பகுதியிலுள்ள தீன் காம்ப்ளக்ஸில் செயல்படும் சிவாஸ் ஐஏஎஸ் அகாடெமியில் குருப் 2, குரூப் 2ஏ தோ்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது.
தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் பகுதியிலுள்ள தீன் காம்ப்ளக்ஸில் செயல்படும் சிவாஸ் ஐஏஎஸ் அகாடெமியில் குருப் 2, குரூப் 2ஏ தோ்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுபோன்று அனைத்து போட்டித் தோ்வுகளுக்கும் குரூப் 1, குரூப் 2 அலுவலா்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியா்களின் வழிகாட்டுதலின்படி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அகாடெமியில் புதன்கிழமை நடைபெற்ற ஸ்காலா்ஷிப் தோ்வின் மூலம் தோ்ச்சி பெற்ற முதல் 5 போட்டியாளா்களுக்கு இலவச பயிற்சியும், 50 சதவீத கட்டணச் சலுகையையும், மற்றவா்களுக்கு இலவசமாக பாடப் புத்தகத்தையும், வினாத்தாள்களையும் நிறுவனா் எஸ். சிவா வழங்கினாா்.
மேலும் விவரங்களுக்கு 04362 - 232425, 9840119927 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.