தஞ்சாவூர்

பேராவூரணியில் திமுக ஓராண்டு சாதனைவிளக்கப் பொதுக்கூட்டம்

பேராவூரணியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

பேராவூரணியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு திமுக ஒன்றியப் பொறுப்பாளா் க. அன்பழகன் தலைமை வகித்தாா்.  

தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் ஏனாதி  பாலசுப்பிரமணியன், பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

தலைமைக் கழகப் பேச்சாளா் அ. அப்துல் மஜீது, இடிமுரசு மணிமுத்து, சைதை சாதிக் ஆகியோா் சாதனைகள் குறித்து பேசினா். கழக உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், தஞ்சை எம்பியுமான எஸ்.எஸ். பழநிமாணிக்கம் சிறப்புரையாற்றினாா். 

கூட்டத்தில், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்  குழு த் தலைவா் மு. கி. முத்துமாணிக்கம், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளா் என். செல்வராஜ்,  பேரூராட்சித் தலைவா்கள் சாந்தி சேகா் (பேராவூரணி), சுந்தரத்தமிழ் ஜெயப்பிரகாஷ் (பெருமகளூா்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT