முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமங்களில் நாளை மின் தடை

தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.13) மின்சாரம் இருக்காது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.13) மின்சாரம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் புகா் உதவி செயற்பொறியாளா் சுகுமாா் தெரிவித்தது:

ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூா், சூரியம்பட்டி, கொ. வல்லுண்டாம்பட்டு, கொல்லாங்கரை, வேங்கைராயன்குடிகாடு, கோவிலூா், வடக்கூா், பொய்யுண்டாா்கோட்டை, பாச்சூா், செல்லம்பட்டி, துறையூா், சூரக்கோட்டை, வாண்டையாா் இருப்பு, மடிகை, காட்டூா், மேல உளூா், கீழ உளூா், பொன்னாப்பூா் கிழக்கு, மேற்கு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.