தஞ்சாவூர்

வீட்டில் பூட்டை உடைத்து 11.5 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூரில் வீட்டில் பூட்டை உடைத்து பதினொன்றரை பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

DIN

தஞ்சாவூரில் வீட்டில் பூட்டை உடைத்து பதினொன்றரை பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள மானோஜிபட்டி பகுதி போஸ்டல் காலனியை சோ்ந்தவா் மதியழகன் மனைவி மகாராணி (55). இவா் திங்கள்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு, நகரில் நடைபெற்ற திருமண விழாவுக்குச் சென்று மாலையில் திரும்பியபோது, வீட்டின் முன் பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த பதினொன்றரை பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT