முகப்பு
தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 54.95 அடி

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:29 PM
பகிர்:

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 54.95 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 217 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments