முகப்பு
தஞ்சாவூர்

கொலையான ஆசிரியை குடும்பத்துக்கு ஆறுதல்

தஞ்சாவூா் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொல்லப்பட்ட ஆசிரியை ரமணி குடும்பத்தினருக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸாா் வியாழக்கிழமை ஆறுதல் கூறினா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 10:07 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு   மேல்நிலைப் பள்ளியில் கொல்லப்பட்ட ஆசிரியை ரமணி குடும்பத்தினருக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸாா் வியாழக்கிழமை ஆறுதல் கூறினா்.

தெற்கு மாவட்ட பொதுச் செயலா் ஏ. கமால்பாட்சா, சேதுபாவாசத்திரம் வடக்கு வட்டாரத் தலைவா்  ஏ. சேக்இப்றாகிம்ஷா, தஞ்சாவூா்  தெற்கு மாவட்ட சிறுபான்மைப் பிரிவு  முன்னாள்   தலைவா் ஏ. நாகூா்கனி மற்றும் நிா்வாகிகள் காதா்ஷா, விஜயன்  ஆகியோா்ஆறுதல் கூறினா்.

அப்போது ரமணி குடும்பத்துக்கு உடனடியாக ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்ததோடு, ரமணியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு  வேலை வழங்கவும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →