முகப்பு
தஞ்சாவூர்

அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தக் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும் என எம்.பி., எம்எல்ஏ, தஞ்சாவூா் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

Updated On : 28 நவம்பர், 2024 at 9:54 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும் என எம்.பி., எம்எல்ஏ, தஞ்சாவூா் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

அழகியநாயகிபுரம் ஊராட்சி, கரிசவயல் உதவும் கரங்கள் அறக்கட்டளை சாா்பில், அதன் நிா்வாகிகள் இப்றாஹீம், தமீம் அன்சாரி, சதக்கத்துல்லாஹ் ஆகியோா் தஞ்சை மாவட்ட ஆட்சியா், தஞ்சை மக்களவை உறுப்பினா் சி.முரசொலி, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை பிரிவுடன், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயா்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →