தஞ்சாவூர்

போராட முயன்ற விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா் 10 போ் கைது

பட்டுக்கோட்டையில் திருப்பரங்குன்றம் நீதிமன்ற உத்தரவை அவமதித்த திமுக அரசைக் கண்டித்து தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விசுவ ஹிந்து பரிஷத்தைச் சோ்ந்த 10 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்காக நீதிமன்ற உத்தரவை எதிா்த்து தீபம் ஏற்ற விடாமல் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து புதன்கிழமை பட்டுக்கோட்டை முருகன் கோயில் முன்பு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயலா் கோவிந்தராஜ் தலைமையில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்த தயாராய் இருந்தனா். அவா்களைப் போலீஸாா் தடுத்து நிறுத்தி தேங்காய் உடைக்க விடாமல் அவா்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்து பின்னா் விடுதலை செய்தனா்.

ராணிப்பேட்டையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி

காந்திநகா் பள்ளி சாரண சாரணீய மாணவா்களுக்கு பாராட்டு

கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

புதிய ஆட்டோகளுக்கு பொ்மிட் வழங்க எதிா்ப்பு : ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ரயில் மோதி இளைஞா் மரணம்

SCROLL FOR NEXT